Showing posts with label Solw Learners Online Test. Show all posts
Showing posts with label Solw Learners Online Test. Show all posts

Tamil Letters - எழுத்துகளை அடையாளம் காணுதல்

தமிழ் - எழுத்துகளை அடையாளம் காணுதல் 
-- தயாரிப்பு
ஆ.கார்த்திக்ராஜா, 
புவனகிரி , கடலூர் மாவட்டம்.
-- தொகுப்பு
www.thodakkakalvi.com's Team
--------------------------------------------------------------------
________________________________________________________
More Materials for Other Classes ClickHERE

Updates Message களை இணைப்பில் இருங்கள்
join to GET Updates 

Slow Learners Online Test

தொடக்கநிலையிலிருந்தே மதிப்பீடு செய்வதாக தயாரிக்கப்படுவதால்
இவற்றை ஒன்றாம் வகுப்பு மாணவர்களும் பயன்படுத்தசெய்யலாம்.

மெல்ல கற்போருக்காக Online தேர்வு
இதில் அம்மாணவர்களை தொடக்க நிலையிலிருந்தே மதிப்பீடு செய்வது போன்று தயாரித்து வழங்கயுள்ளோம்.  

அதாவது அம்மாணவன் 3,4,5ஆம் வகுப்பில் இருந்தாலும்கூட அவர்களை முதலில் எழுத்துகளை பற்றிய அறிவை பெற்றுள்ளார்களா? என்றே சோதிக்கவேண்டும் , இப்படி அவர்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களை தொடக்கநிலையிலிருந்தே படிப்படியாக சோதிக்க வேண்டும்.

தொடக்கநிலையிலிருந்தே மதிப்பீடு செய்வதாக தயாரிக்கப்படுவதால்
இவற்றை ஒன்றாம் வகுப்பு மாணவர்களும் பயன்படுத்தசெய்யலாம்.

இத்தகைய மதிப்பீடுகளை நாம் தாளில் வைத்தால் பல தாள்கள் தேவைப்படும் ., மேலும் அவற்றை திருத்த நமக்கு நேரமும் வேண்டும்... ஆக Online தேர்வாக வைத்தால் , காகிதமும் சிக்கமாகும் , எத்தனை முறை வேண்டுமென்றாலும் முயற்சி செய்யலாம் , பயிற்சி செய்யலாம் . உடனுக்குடன் மதிப்பெண் தெரிந்துவிடும். .

மேலும் Mobile , Computer , Laptop போன்ற சாதனங்களின் உதவியோடு எழுதுவதால் அம்மாணவர்களும் ஆர்வமாக எழுதுவார்கள். அவர்களுக்கு கற்றலில் இனிமையையும் ஏற்படுத்தும்.
தமிழ்
  1. எழுத்துகளை அடையாளம் காணுதல் ClickHere

    ஆங்கிலம்
    1. Find the Alphabets ClickHere

    கணக்கு

    *********************************************************************

    -- தயாரிப்பு
    ஆ.கார்த்திக்ராஜா, 
    புவனகிரி , கடலூர் மாவட்டம்
    7904163487 -- தொகுப்பு
    www.thodakkakalvi.com's Team
    --------------------------------------------------------------------
    ________________________________________________________
    More Materials for Other Classes ClickHERE

    Updates Message களை இணைப்பில் இருங்கள்
    join to GET Updates 

    Maths - எண்கள் , எண்பெயர்கள் , மதிப்புகள் , எளிய கூட்டல் & கழித்தல்

    Maths 
    எண்கள் , எண்பெயர்கள் , மதிப்புகள் , எளிய கூட்டல் & கழித்தல்

    -- தயாரிப்பு
    ஆ.கார்த்திக்ராஜா, 
    புவனகிரி , கடலூர் மாவட்டம்.
    -- தொகுப்பு
    www.thodakkakalvi.com's Team
    --------------------------------------------------------------------
    ________________________________________________________
    More Materials for Other Classes ClickHERE

    Updates Message களை இணைப்பில் இருங்கள்
    join to GET Updates 

    English - Find the Alphabets

    Followers

    Popular Posts

    TN Primary Schools